Celebration of World Disability Day at Vaishnav College, Arumbakkam
Dec 18th 2022
கடந்த வருடம் 18.12.2022 அன்று ,தாய் கரங்கள் மற்றும் அரிமா சங்கம் இணைந்து ,உலக மாற்றுத்திறனாளிகள் தினம், அரும்பாக்கத்தில் உள்ள வைணவக் கல்லூரியில், வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு திரு நல்லகண்ணு ஐயா, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.