ஏலகிரி மலையில் படகு பயணம்
May 2022
தாய்கரங்கள் அறக்கட்டளை நடத்தும் பார்வையற்றோருக்கான 5 நாள் கணினி பயிலரங்கத்தின் மூன்றாம் நாள் மாலை ஏலகிரி மலையில் படகு பயணம் செய்து மகிழ்ந்த பார்வையற்றவர்கள்.