Career and Guidance Program for 10, 11, 12 Students of Govt Girls School for the Blind, Tiruchirappalli
Mar 2023
எமது தாய் கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக இன்று திருச்சிராப்பள்ளி அரசு மகளிர் பார்வையற்றோர் பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு படித்து வரும் பார்வையற்ற மாணவிகளுக்கு career and guidance நிகழ்ச்சியை நடத்தியதோடு, அவர்களது பொது தேர்வுகளுக்கு தேவையான உதவிகளையும் உங்களின் உதவிகளோடு செய்தோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்காக உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.