வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி
Mar 1st 2023
எமது Thaaikarangal charitable trust. சார்பாக பேராசிரியர் அரங்க ராஜா முனைவர் அவர்கள், பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோருக்கான ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12 பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினை நடத்தியதோடு, அந்த மாணவர்களுக்கு தேவையான தேர்வு எழுத பொருட்களையும், சிற்றுண்டிகளையும் வழங்கினார்.