சென்னை புத்தகக்கண்காட்சி - February 2022

Feb 2022

கோடிக்கணக்கான புத்தகங்களுடன் அறிவு களஞ்சியமாகத் திகழும் சென்னை புத்தகக்கண்காட்சி பார்வை மாற்றுத்திறனாளிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். 46வது புத்தகக் கண்காட்சிக்கு எங்களது மாணவிகளை அழைத்துச் சென்று, மாணவிகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை தேர்வு செய்து வாங்குவதற்காக நிதி உதவியும் அளிக்கப்பட்டது

Back To Top