சென்னை மெட்ரோ இரயில் பயணம் - December 5, 2021
Dec 5th 2021
பாடிக்கொண்டும். ஆரவாரித்துகொண்டும் மிகுந்த மகிழ்ச்சியோடும் Chennai Metro Rail Limited பயணத்தினை மேற்கொண்ட எங்கள் மாணவிகள், அங்கு இருக்கும் #push_to_talk button உட்பட அனைத்து வசதிகளையும் தொட்டு அறிந்துகொண்டார்கள்.