Thaaikarangal Trust: Dr. Aranga Raja Honored with Tamil Nadu's Disability Day Award and "Vidivelli" Title for Visually Impaired Community

Mar 2022

பார்வையற்றவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவருமான முனைவர் அரங்க ராஜா அவர்களுக்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் தின விருது பெற்றதற்காக Thaaikarangal charitable trust. சார்பாக பாராட்டு விழாவினை நடத்தினோம். மேலும் பார்வையற்ற சமூகத்தின் விடிவெள்ளி என்னும் பட்டத்தினை வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

Back To Top