56th Anniversary Festival at Peelikaan Muniswarar Temple: Joyful Experience for Our Students

Apr 2022

சென்னை, எண்ணூர், அன்னை சிவகாமி நகர், அருள்மிகு #பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தின் 56 ஆண்டு திருவிழாவில் எங்களது மாணவிகளின் மகிழ்ச்சியான அனுபவம். திருவிழாவில் எங்களது மாணவிகளை சந்தித்து வாழ்த்துக்களை பகிர் ந்த சென்னை மாநகர மாமன்ற மூன்றாவது வட்ட உறுப்பினர் Thamilarasan Thambiya அவர்களுக்கும். சென்னை மாநகராட்சி 4ஆவது மண்டல குழு தலைவர் திரு நேதாஜி உ. கணேசன் அவர்களுக்கும் எங்களது நன்றிகள்.

Back To Top