State-Level Cricket Tournament for the Visually Impaired: Salem Team Takes First Place
Jun 2022
நமது அறக்கட்டளை அரிமா மாவட்டம் 324M மோடு இணைந்து நடத்திய மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில். சென்னை, சேலம், ராணிப்பேட்டை, கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சார்ந்த நான்கு அணியினர் கலந்து கொண்டனர். இதில் சேலம் அணியினர் முதல் இடத்தையும், சென்னை அணியினர் இரண்டாம் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டனர். இதற்கு ஒத்துழைத்த அனைத்து உறவுகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்