Heartwarming Wedding Celebration for Our Student Ayyammal
Jan 2022
கடந்த ஆண்டு எங்களால் திருமணம் செய்து வைக்கப்பட்ட எங்கள் மாணவி அய்யம்மாள் அவர்களுக்கு. தாய்வீட்டு சார்பாக எங்களின் நெறியாளர் Padma Anand அவர்களின் உதவிகளோடு வளைகாப்பு நடத்திய நெகிழ்வான தருணம்.