Two-Day Elagiri Hill Trip for Visually Impaired Students

Aug 19th 2022

கடந்த 19, 20 தேதிகளில் எங்கள் விடுதியைச் சார்ந்த பார்வையற்ற மாணவிகளை ஏலகிரி மலை சுற்றுலா இரண்டு நாள் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டது. ஜெகதம்பாறை நீர்வீழ்ச்சி, பூங்காக்கள், கோவில்கள், உள்ளிட்டவைகளுக்கு சென்று அனுபவித்து மகிழ்ந்தார்கள். நிறைவாக doubledecker AC ரயிலில் செல்ல வேண்டும் என்கிற அவர்களது கனவும் நிறைவேற்றப்பட்டன. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உதவும் உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

Back To Top