Celebrating Love and New Beginnings: A Joyful Journey with Thaaikarangal Trust and Porokarangal Arima Sangam
Jan 17th 2021
பொற்கரங்கள் அரிமா சங்கத்துடன் இணைந்து நமது Thaaikarangal charitable trust. அய்யம்மாள் மஞ்சுராஜ் இணையர்களுக்கு கடந்த 17.01.2021 அன்று திருமணம் செய்து வைத்தோம்.. அதனை தொடர்ந்து கடந்த 05.01.2022 அன்று வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தி வைத்தோம். கடந்த பிப்ரவரி மாதம் இந்த இளைஞர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு தேவையான பொருட்களை தாய் வீட்டு சீதனமாக பொற்கரங்கள் அரிமா சங்கத்தால் 07.07.2022 அன்று வழங்கப்பட்டது என்பதனை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இந்த குழந்தை வாழ்ந்திட எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்