White Cane Safety Day Awareness Rally at Tambaram Railway Station

Oct 2022

White Cane Safety Day முன்னிட்டு SRMU பேரியக்கத்தோடு இணைந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் வென் கொள் தின விழிப்புணர்வு பேரணி நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினோம். மாலை அரிமா இயக்கத்துடன் இணைந்து வெகு விமர்சையாக வெண்கோள் தினத்தினை கொண்டாடினோம். இதில் சிறப்பு அழைப்பாளராக திரு G.K வாசன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

Back To Top